முதுமை

பெற்றோர்கள்
எங்கள்
பெரும் சொத்துக்கள்
முத்துக்கள்

தள்ளாடி நடக்கையில்
தாங்கி
நடைபழக
நங்கூரமிட்ட
சக்திகள்

முதுமையில் தள்ளாடுகையில்
தள்ளி வைக்காதே
தாங்கிப்பிடி
கைப்பிடி

எழுதியவர் : வசீம் அக்ரம் (25-Nov-13, 1:58 pm)
Tanglish : muthumai
பார்வை : 427

மேலே