பரிசு

எப்படிச் சொல்வேன்

என் நேசத்திற்கு கிடைத்த பரிசை ????

வெளியே சொல்லி மகிழ முடியவில்லை

நானும் எடுத்துப் பார்க்க முடியவில்லை

பரிசு .........

அது என் கண்களுக்கும்

இதயத்திற்கும் மட்டுமே

தெரிந்த ஒன்று !!

எழுதியவர் : (25-Nov-13, 2:39 pm)
சேர்த்தது : Sugi Viththiya
Tanglish : parisu
பார்வை : 62

மேலே