தலைப்பில்லா கவிதைகள்
சட்டென்று உன் கை பிடித்து
நடக்கும் என்னை-
விநோதமாய் பார்க்கும்
உன்னிடம் - எப்படி சொல்வது
இது என் வெகுநாளைய திட்டமென்று ...........
சட்டென்று உன் கை பிடித்து
நடக்கும் என்னை-
விநோதமாய் பார்க்கும்
உன்னிடம் - எப்படி சொல்வது
இது என் வெகுநாளைய திட்டமென்று ...........