தலைப்பில்லா கவிதைகள்

எந்தன் கவிதைக்கெல்லாம்
தலைப்பு தேடும்
என் தோழி -தான் பெற்ற
கவிதைக்கு தலைப்பிட்டால் .............
கவியாழினி என்று .................

எழுதியவர் : yuvapriya (25-Nov-13, 2:44 pm)
சேர்த்தது : yuvapriya
பார்வை : 109

மேலே