காலை தரிசனம்
உதிக்கும் சூரியன்
விழிக்கும் மக்கள்
கொட்டும் பனி
குளிர்ந்த மொட்டை மாடி
அமைதியான சாலை
அசைந்தாடும் மரங்கள்
கூவும் குயில்கள்
ஓடியாடும் அணில்கள்
அழகிய இக்காட்சி
என் காலை தரிசனம்...
உதிக்கும் சூரியன்
விழிக்கும் மக்கள்
கொட்டும் பனி
குளிர்ந்த மொட்டை மாடி
அமைதியான சாலை
அசைந்தாடும் மரங்கள்
கூவும் குயில்கள்
ஓடியாடும் அணில்கள்
அழகிய இக்காட்சி
என் காலை தரிசனம்...