devi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : devi |
இடம் | : kovai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 69 |
கற்பிக்க நீங்கள் இருக்க
கற்க வந்த கன்னுகுட்டி நான்
நிறை குறை சுற்றிக்காட்டி
கற்றுகொடுங்கள்
காத்திருக்கிறேன்
கற்றுக்கொள்ளவே
காதில் சலசலக்கும்;
மழையின் சப்தம்;
மனதில் படபடக்கும்
இடியின் சப்தம்;
என் மனம் மயக்கும்
இரவின் நிசப்தத்தில்....
காதில் சலசலக்கும்;
மழையின் சப்தம்;
மனதில் படபடக்கும்
இடியின் சப்தம்;
என் மனம் மயக்கும்
இரவின் நிசப்தத்தில்....
என் பக்கத்துக்கு இருக்கையில்;
என் தந்தையின் வயது;
நரைத்த முடி;
பெரிய புத்தகம்;
கண்ணை பறிக்கும் புன்னகை;
மனதை பறிக்கும் பேச்சு;
நம் பயணமோ,
60 நிமிடம்;
உன் நினைவோ,
என்றும் என்னுடன்....
அம்மா;
என் பாவனைகளின்
அகராதி;
என் வார்த்தைகளின்
பொருள்;
என் நெற்றியின்
இன்பம்;
என் அழுகையின்
கண்ணீர் துளி;
என் ஆத்திரத்தின்
ஆறுதல் ;
என் வாழ்க்கையின்
முதலெழுத்து....
இனிக்கிறது;
சர்க்கரை மட்டுமல்ல,
மழலையின் சிரிப்பும்தான்...
என் பக்கத்துக்கு இருக்கையில்;
என் தந்தையின் வயது;
நரைத்த முடி;
பெரிய புத்தகம்;
கண்ணை பறிக்கும் புன்னகை;
மனதை பறிக்கும் பேச்சு;
நம் பயணமோ,
60 நிமிடம்;
உன் நினைவோ,
என்றும் என்னுடன்....
இனிக்கிறது;
சர்க்கரை மட்டுமல்ல,
மழலையின் சிரிப்பும்தான்...
என் அறை தோழியே;
எங்கிருந்தோ வந்தோம்;
நான் தெற்கிலிருந்து,
நீ வடக்கிலிருந்து;
ஏதேதோ பேசினோம்;
என் மொழி நீ அறியவில்லை,
உன் மொழி எனக்கு புரியவில்லை;
எங்கேயும் சுற்றி திரிந்தோம்;
என்றும் ஒன்றாகவே,
சகோதரிகள் போலவே;
சொந்த ஊர் காத்திருக்க;
வேலைகள் அங்கு நிறைந்திருக்க,
திரும்ப வேண்டும் இருவரும்;
இனி
என்று பார்ப்பது?
என்று பேசுவது?
என்று சுற்றுவது?
ஒரு கூட்டு பறவை போலவே??