அம்மா

அம்மா;

என் பாவனைகளின்
அகராதி;

என் வார்த்தைகளின்
பொருள்;

என் நெற்றியின்
இன்பம்;

என் அழுகையின்
கண்ணீர் துளி;

என் ஆத்திரத்தின்
ஆறுதல் ;

என் வாழ்க்கையின்
முதலெழுத்து....

எழுதியவர் : தேவி (11-Dec-13, 7:21 pm)
பார்வை : 113

மேலே