பிரார்த்தனை

"மனதில் படிந்த

எண்ணத்தூசுகளை

தூயவன் எண்ணத்தால்

தட்டுந்தருணம்-பிரார்த்தனை!"

எழுதியவர் : அமுதாசன் (11-Dec-13, 8:55 pm)
சேர்த்தது : அமுதாசன்
பார்வை : 65

மேலே