பரிசு

நீ பெற்றுக்கொண்டதெல்லாம்
கடவுள் உனக்கு
கொடுத்த பரிசு...

நீ பெறாமலிருந்ததெல்லாம்
மற்றவர்களுக்கு நீ
கொடுத்த பரிசு...!!

எழுதியவர் : (11-Dec-13, 9:53 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : parisu
பார்வை : 68

மேலே