அமுதாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அமுதாசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
அமுதாசன் செய்திகள்
"மனதில் படிந்த
எண்ணத்தூசுகளை
தூயவன் எண்ணத்தால்
தட்டுந்தருணம்-பிரார்த்தனை!"
சிறந்த சிந்தை 12-Dec-2013 6:06 am
அருமை...நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..... 11-Dec-2013 9:19 pm
“குழந்தைக்கும் குப்பைக்கும்
வித்தியாசம் விளங்காது
பச்சிளங்குழந்தையை
எச்சில் குப்பையில்
வீசிச்செல்லும் வீணர்களே
விரைவில் நீங்கள்
பிடிபடுவீர்கள்
இனிமேல் இரவிலுங்கூட
குப்பைகள் அள்ளப்படுமாம்!”
“ஒருவேளை
ஆடையணிந்த அரைகுறையர்களின்
அருவருப்பு பேச்சுக்களை
கேட்டிருப்பின்
இரவு உலகில்
அமைதிக்கடலோடு
அதிகம் உறவாடி
மானிடம் குளிர்விக்கும்
வட்ட நிலாவும்
ஆதவன்போல்
அக்னி நட்சத்திரமாய்
சுட்டெரித்து கெட்ட நிலா
ஆகியிருக்குமோ?"
“மனிதக்கால்களோடு
மணிப்பொழுது சேர்ந்த
மாநகரப்பேருந்தின் கால்களும்
தாறுமாறாக ஓடுகின்றன
இயக்குபவனின் கட்டளையையும் மீறி!”
மேலும்...
கருத்துகள்