கெட்ட நிலா

“ஒருவேளை
ஆடையணிந்த அரைகுறையர்களின்
அருவருப்பு பேச்சுக்களை
கேட்டிருப்பின்
இரவு உலகில்
அமைதிக்கடலோடு
அதிகம் உறவாடி
மானிடம் குளிர்விக்கும்
வட்ட நிலாவும்
ஆதவன்போல்
அக்னி நட்சத்திரமாய்
சுட்டெரித்து கெட்ட நிலா
ஆகியிருக்குமோ?"

எழுதியவர் : அமுதாசன் (7-Dec-13, 11:52 pm)
பார்வை : 78

மேலே