விவசாயம்

விவசாயதிருக்கு தண்ணீர் இல்லை
அது விவசாயி பிரச்சனை
ஆனால்
அடுத்த தலைமுறைக்கு
விவசாயியே இல்லையென்றால்
அது யார் பிரச்சனை

எழுதியவர் : கபிலரசன்.ப (7-Dec-13, 11:07 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 59

மேலே