கால்கள் ஓட்டம்
“மனிதக்கால்களோடு
மணிப்பொழுது சேர்ந்த
மாநகரப்பேருந்தின் கால்களும்
தாறுமாறாக ஓடுகின்றன
இயக்குபவனின் கட்டளையையும் மீறி!”
“மனிதக்கால்களோடு
மணிப்பொழுது சேர்ந்த
மாநகரப்பேருந்தின் கால்களும்
தாறுமாறாக ஓடுகின்றன
இயக்குபவனின் கட்டளையையும் மீறி!”