பக்கத்துக்கு இருக்கையில்

என் பக்கத்துக்கு இருக்கையில்;

என் தந்தையின் வயது;
நரைத்த முடி;
பெரிய புத்தகம்;
கண்ணை பறிக்கும் புன்னகை;
மனதை பறிக்கும் பேச்சு;
நம் பயணமோ,
60 நிமிடம்;
உன் நினைவோ,
என்றும் என்னுடன்....

எழுதியவர் : தேவி (19-Dec-13, 9:31 pm)
Tanglish : pakkathu irukkayil
பார்வை : 83

மேலே