இரவின் நிசப்தத்தில்

காதில் சலசலக்கும்;
மழையின் சப்தம்;

மனதில் படபடக்கும்
இடியின் சப்தம்;

என் மனம் மயக்கும்
இரவின் நிசப்தத்தில்....

எழுதியவர் : தேவி (21-Dec-13, 6:58 pm)
சேர்த்தது : devi
பார்வை : 65

மேலே