கண்ணீர்

காதலை உன்னிடம் சொல்ல
கண்ணாடியில் பலமுறை
ஒப்புவித்த வார்த்தை
கண்களில் உனை
கண்டவுடன் ஒரு துளி
கண்ணீராய் வழிந்தது..

எழுதியவர் : (27-Nov-13, 10:49 pm)
Tanglish : kanneer
பார்வை : 122

மேலே