காதல்
பாதாளம் என்று
பல முறை எச்சரித்தாலும்
விழுந்து விடுவோம்.,
மீள வழி
்இருந்தும்.,
மீட்பதற்கு ஆளிருந்தும்
மீண்டு வர ஏனோ
எண்ணமிருக்காது..
பாதாளம் என்று
பல முறை எச்சரித்தாலும்
விழுந்து விடுவோம்.,
மீள வழி
்இருந்தும்.,
மீட்பதற்கு ஆளிருந்தும்
மீண்டு வர ஏனோ
எண்ணமிருக்காது..