பேச்சு

மரத்தடியில் காதலர்கள்,
மௌனமாய் இவர்கள்..

மழை பேசியது பலமாய்
இவர்களுக்கும் சேர்த்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Nov-13, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pechu
பார்வை : 68

மேலே