10000 தந்த ஹரி வாழ்கவளர்க

தோழமை நெஞ்சங்களே

நமது தளத்தின் தோழர் ஹரி இன்றுடன் 10000 படைப்புகள் அளித்துள்ளார்..எழுதுவது சுலபம் ...அன்றியும் கருப்பொருள் கிட்டுவது என்பதும் சாடல் கவிதைகள் இன்றி சாடை கவிதைகள் இன்றி படைப்பது மிகவும் கடினம்...நயமாக அன்பாக சமயங்ககளில் சற்று குறும்பாக படைப்பு அளிப்பதில் வல்லவர் தோழர் ஹரி...

தொடர்ந்து உற்று நோக்கி வருகிறேன் அவரை..இணையதள வரலாற்றில் . இத்துணை என்ணிக்கையில் படைப்புகள் தமிழில் அளித்தவர் இவராக மட்டுமே இருக்க முடியும் என என்ணுகிறேன்..

தோழர் ஹரி வாழ்க...வளர்க...!!!

எழுதியவர் : அகன் (28-Nov-13, 8:48 am)
பார்வை : 100

மேலே