ஓவியம்

அம்மா வரைந்த உயிர்
அழகான ஓவியம் குழந்தை ....

அந்த குழந்தை
கிறுக்குவது தான் உலகில்
சிறந்த ஓவியம் ...

ஏனெனில் அதுதான்
ஓவியம் திட்டும் ஓவியம் ...........

எழுதியவர் : காதலின் காதலன் (28-Nov-13, 10:11 am)
Tanglish : oviyam
பார்வை : 76

மேலே