காதல் உணர்வு

இது வரை இல்லாத உலகம் - ஒன்று புதிதாய் தோன்றும் ...
தனக்கு மட்டுமே...தான் வாழ மட்டுமே -உருவனதாய் தோன்றும் ...
நேற்று வரை கண்ட மனிதர்கள் - இன்று புதிதாய் அறிமுகம் அவர்கள்.

ஏதோ நினைவில் ஏதோ செய்யுது...ஏதோ முடிந்து நிற்கும்...
நிழலுக்கு குடைப்பிடித்து நடக்க தோணும்..,,
சூரியனை சூழ்ந்த மேகமாய்....,
மழையில் நனைந்த பறவையாய்....,
வாழும் வாழ்வு தான் ......காதல்.

எழுதியவர் : தங்கம் (28-Nov-13, 10:33 am)
Tanglish : kaadhal unarvu
பார்வை : 124

மேலே