அன்பு - பள்ளிக்கால கிறுக்கல்கள்
பெருமழை
என்னை நனைத்தது
கண்டேன்
உன்
அன்புக்கடல் !!!
-------------------------------
இளந்தென்றல்
என்னைக் கடந்தது
திரும்பினேன்
நீ !!!
--------------------------------
மனதோடு மழைக்காலம்
உன்னோடு ஒருகாலம்
அதுதான்
நம் வாழ்வின்
வசந்த பள்ளிக்காலம்
-----------------------------------

