இலவச வாட்ச்

"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு

ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!

என்ன உலகம்டா இது!??!!

எழுதியவர் : (28-Nov-13, 11:40 am)
Tanglish : ilavasa vaatch
பார்வை : 252

மேலே