+அப்படீனா +

நடத்துனர்: சில்லறை இருந்தா மட்டும் பஸ்ல ஏறுங்க...

பயணி: அப்ப உங்ககிட்ட சில்லறை இல்லீங்களா..

நடத்துனர்: ஆமாப்பா..

பயணி: அப்படீனா நீங்க இறங்குங்க..

நடத்துனர்: ?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Nov-13, 9:06 pm)
பார்வை : 161

மேலே