சிக்கல்கள்

வாழ்வில் வரும்
சிக்கல்கள் எத்தனையோ
பலரும் அதைக் கண்டு
விக்கித்து நின்றாலும்
உள்ளே நுழைந்தால்
ஒவ்வொன்றையும்
தனித்தனியாய் சந்தித்து
தீர்த்து விடலாம்

எழுதியவர் : (30-Nov-13, 3:25 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : sikalgal
பார்வை : 62

மேலே