யமகண்டம் எப்பொழுது ஒரு கவிதை

நூறில் பத்து நிமிடம் குறைவாய்
காலை நேரம் ஆறில் தொடங்கி
திங்கள் செவ்வாய் புதன்வி யாழம்
அவரோ கனமாய் வந்தே யமனும்
ஞாயிறு தொட்டு சனியைப் பிடித்து
வெள்ளி மாலையில் நாலரை மணிக்கு
முடியும் யமகண்ட மாட்சி

எழுதியவர் : (30-Nov-13, 7:45 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 69

மேலே