இராகு காலம் புதிய கவிதை

நூறில் பத்து நிமிடம் குறைவாய்
திங்கள் காலை ஏழரை தொடங்கி
சனிபின் வெள்ளி புதனும் வியாழமும்
செவ்வாய் தொட்டு ஞாயிறு மாலை
ஆறுமணிக்கு முடியும் இராகு காலம்

எழுதியவர் : (30-Nov-13, 2:47 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 57

மேலே