எதற்காக இந்த ஓட்டம்

மனிதனாக வாழ்கை தொடங்கிய உடன்....இந்த போட்டிக்கார உலகில் முன்று வேலை உணவிற்காகவும்....நிம்மதியான உறக்கதிர்க்காகவும்....மனிதன் ஓட ஆரம்பிக்கிறான் ...

கொஞ்சம் காலத்தில் காரணம் மறந்து ஓட மட்டும் செய்கிறான்...

பிறகு..
ஓடுவதற்காக சாபிடிடவும் ,தூங்கவும் ஆரம்பித்து விடுகிறான் ...
இதோ இந்த உலகத்திற்கு இன்னொரு கைதி...தயார்

எழுதியவர் : dharma .R (1-Dec-13, 9:57 am)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 110

மேலே