மறவாதே மனிதா
இங்கே நீ நிரந்தரம் இல்லை...
இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை..
உன் வாழ்கை தொடங்கிய நொடியில் இருந்து மரணத்தை நோக்கி தான் பயணிக்கிறது ...
இந்த உலகம் ஒரு சிறைச்சாலை..
இங்கே நீயும் நானும் மரண தண்டனை கைதிகளே...
இங்கே நீ நிரந்தரம் இல்லை...
இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை..
உன் வாழ்கை தொடங்கிய நொடியில் இருந்து மரணத்தை நோக்கி தான் பயணிக்கிறது ...
இந்த உலகம் ஒரு சிறைச்சாலை..
இங்கே நீயும் நானும் மரண தண்டனை கைதிகளே...