எந்த உலகில்

நட்பாகி,
பின் காதலாகி,
பின் உறவாகி போகும் - உலகம்!
உறவாகி,
பின் காதலாகி,
பின் நட்பாகி போன நாம் - எந்த உலகில்?

எழுதியவர் : குமரன் (26-Jan-11, 9:10 pm)
சேர்த்தது : sanssan
Tanglish : entha ulagil
பார்வை : 437

மேலே