தொலைந்து போனேன்

உன்
கண்களில்
தொலைந்து போனேன்!
திரும்ப
வரைபடம்
கிடைக்குமா?

எழுதியவர் : குமரன் (26-Jan-11, 9:18 pm)
சேர்த்தது : sanssan
Tanglish : tholainthu poanen
பார்வை : 429

மேலே