துடிப்பு

நீரில் விழுந்தது
நிலாவென்று,
கையில் நீரையள்ளிக்
கரையில் போடும் குழந்தை..

கரையில் துடிக்குது
குஞ்சு மீன்,
நீருக்குள் நிலவும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Dec-13, 6:47 pm)
Tanglish : thudippu
பார்வை : 64

மேலே