தியேட்டர்
நபர் - 1: அந்த சினிமா டைரக்டர் விதிகளை தவறாம கடைப்பிடிக்கிறவர்.
நபர் - 2: அதுக்காக தன் பொண்ணோட கல்யாணத்தைக் கூட டி.வி.டி-ல பார்க்காம தியேட்டர்ல வெளியிட்டுதான் பார்ப்பேன்னு அடம்பிடிக்கிறது நல்லாவா இருக்கு?