கடிகாரம் - ஹைக்கூ கவிதை

இரவுபகல்
இன்பமில்லை எனக்கு
ஆனாலும்
சேவை செய்த
மகிழ்ச்சி எனக்கு

எழுதியவர் : வசீம் அக்ரம் (4-Dec-13, 4:30 pm)
பார்வை : 1299

மேலே