பிரிவு

என் வாழ்வில் இதுவரை நான் எடுக்கும் முடிவே சரி என்று நினைத்து ஒவ்வொரு நொடியும் வீழ்ந்து போனேன்...
இன்றோ???
என் முடிவை வேறொருவர் எடுக்க மீண்டும் வீழ்ந்து போகிறேன்...
காரணம்???
நீ என்னை விட்டு விலகி சென்றதால்...

எழுதியவர் : ப்ரீத்தி (4-Dec-13, 4:36 pm)
Tanglish : pirivu
பார்வை : 378

மேலே