புரியாது நடிப்பவள்

என்னை விரும்பவில்லை என்று உதடுகள் சொன்னாலும் கண்கள் அதனை மறுக்கின்றதே இன்னும் உனக்கு விளங்கவில்லையா உன்னுள் துடிக்கும் இதயம் எனக்காகதானென்று...

எழுதியவர் : இதயம் விஜய் (5-Dec-13, 12:12 pm)
பார்வை : 139

மேலே