காதலில் எப்படி வேறுபடும்

நான் சுவாசிக்கும் மூச்சாய் நீ
நான் பேசும் பேச்சாய் நீ
நான் சிரிக்கும் சிரிப்பாய் நீ
நான் காணும் கனவாய் நீ
நான் விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?

எழுதியவர் : கே இனியவன் (5-Dec-13, 6:03 pm)
பார்வை : 85

மேலே