படி

எழுதும் கவிதை ...
எழுதா கவிதை ....
சிறகடிக்கும் வானில் ... முன்னது
முளைக்கும் சிறகில்... பின்னது
உலகைப் படிக்கும்!
புதுமை சேர்க்கும் !

எழுதியவர் : Loka (6-Dec-13, 12:21 pm)
Tanglish : padi
பார்வை : 214

மேலே