பார்வை ஒன்றே போதுமே..........

என் காதலை

நான் சொல்ல

முடியாமல் நான்

தவித்த கணங்களில்

அவளோ ...................

பார்வை ஒன்றே போதுமே

என்று உணர்த்தி சென்றாள்

அவள் காதலை.

எழுதியவர் : messersuresh (28-Jan-11, 8:52 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 570

மேலே