மனதை வளமாக்கும் பொன்மொழிகள் 15

உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.

*********************
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.

********************
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.

**********************
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.

********************

சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (7-Dec-13, 11:58 am)
பார்வை : 91

மேலே