தாவணி பூ.........

ஓடி ஒளிந்துகொள்

பெண்ணே

உன் தாவணிப்பூக்களில்

உள்ள தேன்பருக

வருகிறது வண்ணத்துபூச்சி.

எழுதியவர் : messersuresh (28-Jan-11, 8:57 am)
Tanglish : thaavani poo
பார்வை : 407

மேலே