சிதறியே போனேன் ...........

நீ நகைக்க நல்லவன் போல் நடித்தேன் .........
நீ பார்க்க உன்முன்னே பலமுறை பறந்தேன் .......
ஒருமுறை திரும்ப பலமுறை திட்டுவாங்கினேன் .....
இவை அனைத்திற்கும் ..........
உன் செல்ல குழந்தை முகத்தில் ........
..............சம்ப்ளின்னின் அரும்பு மீசயாய்........
அழகாய் சிரித்தாய்.............."சிதறியே போனேன் ".........

எழுதியவர் : இ.அர்ச்சுனன் (28-Jan-11, 9:29 am)
சேர்த்தது : இஅர்ச்சுனன்
பார்வை : 437

மேலே