"காத்திருந்ததாம் காதல் "

"காரணமின்றி .......
கலைந்த போன .......
காதலர்களை .......
கல்லறையிலாவது சேர்த்து விட ......
கண்ணீரோடு காத்திருந்ததாம் ...................
..........................காதல்".........................

எழுதியவர் : இ.அர்ச்சுனன் (28-Jan-11, 9:43 am)
சேர்த்தது : இஅர்ச்சுனன்
பார்வை : 450

மேலே