கடல் காதல்

காலம் காலமாய் என் காதலை அந்த கடல் அலைகளிடம் உரைத்தேன் உன்னிடம் உரைக்க சொல்லி..........
அவைவும் என் காதலை உன் காலடிகளில் உரைத்து கொண்டுதான் இருக்கின்றன
எப்போது ஏற்று கொள்வாயோ ............

எழுதியவர் : ரா . சேகர் (7-Dec-13, 3:32 pm)
சேர்த்தது : Anto1shekhar
Tanglish : kadal kaadhal
பார்வை : 107

மேலே