bommai

கையில் இருந்த பொம்மையை உடைத்து விட்ட குழந்தையாய் என்னை உடைத்து விட்டு அழுகிறாய்.....
குழதைக்கு ஆறுதல் சொல்ல பலர் உள்ளனர் உடைந்த பொம்மையை குப்பையில் போட்டு விட்டு!!!!!!!

எழுதியவர் : selvi (8-Dec-13, 6:42 am)
சேர்த்தது : SELVI KRISHNAMOORTHY
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே