ஏமாற்றம்
ஏமாற்றம்
------------------------
தனது திருமணத்திற்காக பெண்வீட்டார் தன மனைவிக்கு கொடுத்த பத்து பவுன் தங்கம் போலி என்பதை 5 வருடங்களுக்கு பின் அறிந்து கொண்ட கணவன் ஆழ்ந்த கவலையோடு , மனைவியை பார்த்து " என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று உன் பெற்றோர் பொய் சொல்லியிருக்கலாம் , ஆனால் இரண்டு குழந்தைகளைப்பெற்று 5 வருடங்களாக என்னோடு வாழ்ந்து வரும் நீ இதை இவ்வளவு காலமாக மறைத்தது உனக்கு தவறாக புரியவில்லையா? என்று கேட்டு விட்டு தன மனைவிதன்னை ஏமாற்றி விட்டால் என்கிற கவலையோடு சென்று விட்டார் ,,,,,,
இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத அவரின் தாயார் தன மருமகளை தீ வைத்து எரித்து விட்டார் ,,, அடை அறிந்த அவர் பத்து பவுன் தங்கத்திற்காக என் மனைவியை உன்னால் எப்படி எரிக்க முடிந்ததது என்று கேட்டு விட்டு ,,
தன தாயும் தன்னை ஏமாற்றியதை எண்ணி கவலையுடன் சோர்ந்து போகிறார் ,,,,,,,,,
ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்..