பாவாணர்

முக மண்டபமும் கூட கோபுரமும் கொண்ட
மணிமாட மாளிகைகள் நிறைந்த
ஒரு மாபெரும் நகரம்
ஆழ்கடலில் மூழ்கிப் போன பின்
அதன் கற்கள் சிலவற்றை
எடுத்துக் கட்டிய ஒரு சிற்றில்
போன்றதே தொல்காப்பியம்.

- பாவாணர்.

எழுதியவர் : சு.சுடலைமணி (9-Dec-13, 3:09 pm)
சேர்த்தது : சுடலைமணி
பார்வை : 238

மேலே