சோலையோ சேலையா
துகில் என்ற இனத்தினிலே ..
ஆள்பாதி இவளும் பாதியே ..
ஆறடி நீள மயிலே ..
அன்னையர் விரும்பும் நேசக்குயிலே ..
மங்கை அவள் இடைதனிலே ..
கொஞ்சி விளையாடும் அழகோவியமே..
வண்ணங்கள் பலவிதமாய்!
கோலங்கள் வடிவினதாய்!
பூலோக மடந்தை இவள்....
பார்த்ததுமே மயக்கம் கொள்கிறாள்.

