சந்தர்ப்பம்

உன் நினைவுகளை என் மனம் தேடவில்லை .. அதை அழிப்பதற்கான சந்தர்பத்தை தேடிக்கொண்டிருக்கிறது.!?

எழுதியவர் : balaji (9-Dec-13, 8:27 pm)
சேர்த்தது : BALAJI.G
பார்வை : 169

மேலே