BALAJI.G - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : BALAJI.G | 
| இடம் | : selam | 
| பிறந்த தேதி | : 15-Dec-1991 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 29-Jul-2013 | 
| பார்த்தவர்கள் | : 388 | 
| புள்ளி | : 119 | 
என்னைப் பற்றி...
                
        !..I Love My SISTER..!
because,
She is my LIFE..!    
 என் படைப்புகள் 
BALAJI.G செய்திகள்
    வாழ்க்கைப்பாதையின் மேடு,பள்ளங்களை சீரமைத்து நடக்கப்பழகிக்கொள்ளுங்கள் .. , .. பின் ஒரு நாள் திரும்பிப்பார்க்கையில் மேடுகள் இமையமலையாகவும் , குழிகள் புதைக்குழியாகவும் மாற அதிக வாய்ப்புள்ளது.?!
நீண்ட நாள் ஆசைகளில் மறைந்துவிடுகிறது .. நிகழ்கால ஆசைகள்.!
ஆசைப்பட்டு கிடைக்காதவைகளின் மீதுதான் .. அதிக ஆசையை வைத்துத்தொலைக்கிறது இந்த மனது.?!
ஒருசிலரின் இழப்பைக்கூட தாங்கிக்கொள்ளும் மனதிற்கு, அன்பானவர்களின் கோபத்தையும் பிரிவையும் கண்ணீர்த்துளிகளையும் ஏற்றுக்கொள்ள தெரியவில்லை?
மேலும்...
        கருத்துகள்